Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திறைசேரி கொள்ளை சைபர் தாக்குதல் என்பதை விட கவனக்குறைவின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது ; ஹர்ஷ டி சில்வா

திறைசேரி கொள்ளை சைபர் தாக்குதல் என்பதை விட கவனக்குறைவின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது ; ஹர்ஷ டி சில்வா

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திறைசேரி நிதி மோசடியை விமர்சித்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்தச் சம்பவம் ஒரு அதிநவீன சைபர் தாக்குதலை விட அடிப்படை கவனக்குறைவின் விளைவாகவே தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், சாதாரண கொடுக்கல் வாங்கல்கள் கூட பெரிய தொகைகள் மாற்றப்படுவதற்கு முன்னர் பொதுவாக சரிபார்க்கப்படும் நிலையில், நிலையான நிதிக்கட்டுப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிகிறது என்றார்.

மில்லியன் கணக்கிலான பணம் அனுப்பப்படுவதற்கு முன்னர், இலக்கு வங்கிக் கணக்கை உறுதிப்படுத்த ஏன் ஒரு சிறிய சோதனைச் செலுத்தல் (test payment) செய்யப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பணம் செலுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் அசல் ஒப்பந்தத்துடன் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய ஹர்ஷ, இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் பொதுவானவை என்று வாதிட்டார்.

பொதுப்பணம் இழக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரச்சினையை வெறும் பணம் “காணாமல் போய்விட்டது” என்று கூறி தட்டிக்கழிக்க முடியாது என்றும், இதற்கு உரிய அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொது நிதியைக் கண்காணிப்பது அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு என்பதால், விடயம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
Next Post
திறைசேரியின் பணத்தை சிறுக சிறுக திருடியுள்ள ஹெக்கர்கள்; ஊடகவியாளரின் கேள்விக்கு அமைச்சின் செயலாளர் மௌனம்

திறைசேரியின் பணத்தை சிறுக சிறுக திருடியுள்ள ஹெக்கர்கள்; ஊடகவியாளரின் கேள்விக்கு அமைச்சின் செயலாளர் மௌனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு