ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம் வெளியானது; மனோ மற்றும் நிஷாம் காரியப்பருக்கு எம்.பி பதவி
ஐக்கிய மக்கள் சக்தியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடமான தேசியப் பட்டியல் பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் ...