கடின பந்து கிரிக்கெட் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி வெற்றி
13 வயதுக்குட்பட்ட கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கல்முனை ஸாஹிரா கல்லூரி அணிக்கும், அம்பாறை சத்தாதிஸ்ஸ அணிகளுக்கிடையில் உஹன விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ...