ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்?; செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தல்?
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு திட்மிட்டுள்ளது என்று கொழும்பு ...