கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
புதிய இணைப்பு ரம்பொட பகுதியில் இன்று(11) காலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் இணைப்பு நுவரெலியா - கண்டி பிரதான ...