காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்பில் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களை செலுத்தும்போது அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள ...