இலங்கை மக்களை அச்சுறுத்தும் தொழுநோய்; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 1,084 தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் நிரூபா பல்லேவத்த தெரிவித்துள்ளார். அவர்களில் 68 சதவீதமானோர் ...