அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு அமைச்சருக்கு முன்னர் மூன்று வாகனங்கள் இருந்ததாகவும், தற்போது அது இரண்டாக ...