முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள்கோரிக்கை !
முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்களை காதி நீதிபதிகளாக நியமித்தல், திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க ...










