வாகநேரி வயல்வெளிக்குள் நோய்வாய்ப்பட்ட நிலையில் விழுந்து கிடக்கும் யானைக் குட்டி
மட்டக்களப்பு காவத்தமுனை வாகநேரி வயல்வெளி பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டி ஒன்று இன்று (29) விழுந்து காணப்படுகிறது. நடக்க முடியாத ...