சவூதியில் இருந்து நாடு திரும்பிய பெண் புதுக்குடியிருப்பில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை – 13 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நகை, பணம் கொள்ளை!
சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய 33 வயதுடைய பெண்ணொருவர், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...










