சீன உடன்படிக்கை செய்துக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து இலங்கையின் ஊடகவியலாளர்கள் கேள்வி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது, அந்நாட்டு ஊடக நிறுவனங்களுடன் உடன்படிக்கை செய்துக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து இலங்கையின் ஊடகவியலாளர் குழுக்கள் கேள்வி எழுப்பியுள்ளன. ...