கட்டார் உள்ளிட்ட அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இருப்பினும், அந்த ட்ரோன்கள் மற்றும் ...










