மின்சாரத்தால் இயங்கும் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி
மின்சாரத்தால் இயங்கும் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்வதற்கு விதிமுறைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் போது மற்றும் பெட்ரோல் அல்லது டீசல் மூலம் ...