நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ
பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு நவலோக (தனியார்) வைத்தியசாலைக்கு ...










