குருணாகலில் ஓட்டுநர் இன்றி நகர்ந்த தொடருந்து; பெரும் விபத்து தவிர்ப்பு!
குருணாகல் தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘களனி குமாரி’ எனப் பிரபலமாக அழைக்கப்படும் தொடருந்து, ஓட்டுநர் எவரும் இல்லாத நிலையில் தானாகவே முன்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ...










