Tag: Srilanka

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் படுகொலை செய்யப்பட்டு, 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத தமிழ் ஊடகவியலாளர் ஒருவர், அவர் படுகொலை ...

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; கம்பஹா போக்குவரத்து அதிகாரி கைது!

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; கம்பஹா போக்குவரத்து அதிகாரி கைது!

100 ரூபாய் இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் கம்பஹா பிராந்திய அலுவலகத்தில் பணியாற்றும் நேரக் கண்காணிப்பு அதிகாரி ஒருவர் கைது ...

வாழைச்சேனை எல்லை கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 தொகுதி சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு

வாழைச்சேனை எல்லை கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 தொகுதி சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு

மட்டக்களப்பு கடற்படையினர் சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடிய விசேட நடவடிக்கையின் போது 2 கோடி ரூபா பெறுமதியான 4 சுருக்கு வலைகளை கடலில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை ...

திருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளர் கழுத்தறுத்துக் கொலை!

திருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளர் கழுத்தறுத்துக் கொலை!

திருகோணமலை, சிங்ஹபுர 04ஆம் கட்டை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொலைச் சம்பவம் நேற்று இரவு 8.00 மணி ...

நாடு முழுவதும் இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு!

நாடு முழுவதும் இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு!

இலங்கையின் மின்சாரத் தேவையைச் சமநிலைப்படுத்தும் நோக்கில், இன்று (21) நாட்டின் நான்கு வலயங்களிலும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ...

இலங்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பிரதேசம் உருவாகும் சாத்தியம்; பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

இலங்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பிரதேசம் உருவாகும் சாத்தியம்; பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ் மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணி நேரத்திற்குள் தாழ்வு பிரதேசமாக உருவாகும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ...

கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 13 ரூபாவால் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 13 ரூபாவால் அதிகரிப்பு!

உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின்  விலை 13 ...

இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

திருகோணமலை முதல் காங்கேசன்துறை, கற்பிட்டி, கொழும்பு ஊடாக காலி வரையிலான கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று ...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி

2026/2027 ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய அனுகூலங்களை சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, செவிப்புலன் கருவிகளைப் (Cochlear Implants) பழுதுபார்ப்பதற்காக ...

நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்

நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் தம்பி மகனான கார்த்திக் சபேஷ் உடல் நலக் குறைவினால் நேற்று (19) இரவு காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ...

Page 14 of 2080 1 … 13 14 15 … 2,080
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு