நோய்களை குணப்படுத்துவதாக கூறி மத போதனை; இந்தியாவிலிருந்து வந்த குழுவை நாடு கடத்திய இலங்கை
நோய்களை குணப்படுத்துவதாக இந்தியாவிலிருந்து வருகை தந்து, யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மத பிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர், சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். ...