எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு
எதிர்க்கட்சி விடுத்த கோரிக்கைக்கமைய சில நாடாளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம், ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் நாடாளுமன்ற விவகாரங்கள் குழுவில் மாற்றம் செய்ய முடியாது என ...