மட்டு நாசிவன்தீவு கடலில் மூழ்கிய இரு சிறுவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு - நாசிவன்தீவு கடலில் நீராடிய 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (04) ...