சம்மாந்துறை சுகாதார வைத்திய பிரிவில் தொழுநோய் விழிப்புணர்வு வீதி நாடகம்
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட ஹிஜ்ரா சந்தை பகுதியில், பொதுமக்களிடையே தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகம் ஒன்று (03) ...










