சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 96.25 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
மேலும் WTI ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 90.15 டொலராக பதிவாகியுள்ளது.