Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறையில் சட்டவிரோத மண் கடத்தலை ஒடுக்கிய பொலிஸ் அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

சம்மாந்துறையில் சட்டவிரோத மண் கடத்தலை ஒடுக்கிய பொலிஸ் அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சித்திரை புத்தாண்டு தினத்தில் சம்மாந்துறை பகுதியில் நடைபெற்ற சட்டவிரோத மண் கடத்தல் நடவடிக்கையை தடுக்க முயன்றபோது, இரண்டு உழவு இயந்திரங்களை கைப்பற்றி சந்தேக நபர்களை கைது செய்த ஊழல் ஒழிப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் என். றிபாய்டீன், அம்பாறை மாவட்டத்திற்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றம், அந்தப் பகுதியில் செயல்படும் மண் மாபியா தொடர்பான அழுத்தத்தின் பின்னணியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. குறித்த அதிகாரி முன்பு பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து வந்தவர் எனவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் துறையின் சுயாதீன தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உயர் அதிகாரிகள் தலையீடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
Next Post
யாழில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

யாழில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு