Tag: srilankanews

பத்தரமுல்லையில் நபரொருவர் கழுத்தறுத்து கொலை; சந்தேக நபர் கைது!

பத்தரமுல்லையில் நபரொருவர் கழுத்தறுத்து கொலை; சந்தேக நபர் கைது!

பத்தரமுல்லை, அருக்பிட்டியவில் முச்சக்கரவண்டி திருத்தும் கடைக்கு முன்பாக முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கழுத்தை அறுத்து கொன்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலவத்துகொட ...

மட்டு கோவிந்தன் வீதியில் மதிலை உடைத்துக் கொண்டு சென்ற அரச பேருந்து!

மட்டு கோவிந்தன் வீதியில் மதிலை உடைத்துக் கொண்டு சென்ற அரச பேருந்து!

மட்டு நகர்புறத்திலுள்ள கோவிந்தன் வீதியில் அரச பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி, மதிலை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவமானது மட்டக்களப்பு ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை ...

சுங்க திணைக்கள வாகனத்தில் 20 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மீட்பு!

சுங்க திணைக்கள வாகனத்தில் 20 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மீட்பு!

சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை துறைமுக பாதுகாப்பு பிரிவினர் நேற்று (18) சுங்க திணைக்களத்துக்கு சொந்தமான கெப் வண்டியொன்றில் கைப்பற்றியதாக துறைமுக ...

தனமல்வில மாணவி துஷ்பிரயோக விவகாரம்; சட்ட வைத்திய அதிகாரி கைது!

தனமல்வில மாணவி துஷ்பிரயோக விவகாரம்; சட்ட வைத்திய அதிகாரி கைது!

16 வயதுடைய பாடசாலை மாணவியை 22 மாணவர்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய ...

நாட்டு வர்த்தகர்களுக்கு புதிய செயலி!

நாட்டு வர்த்தகர்களுக்கு புதிய செயலி!

நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகர்களையும் பதிவு செய்வதற்காகத் தரவு கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான செயலி ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் ...

கனடாவில் இலங்கை தமிழர் கைது!

கனடாவில் இலங்கை தமிழர் கைது!

கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்டாரியோவின் (Whitchurch-Stouffville) விட்சர்ச்-ஸ்டௌஃப்வில்லே பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்பவரே ...

ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய்; ஜனாதிபதி வேட்பாளர் கடிதம்!

ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய்; ஜனாதிபதி வேட்பாளர் கடிதம்!

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு செலவிடப்படும் தொகை அதிகபட்சமாக 20 ரூபாவிற்கு உட்பட்டதாக்கக் கோரி ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார். ...

யாருக்கு ஆதரவு?; தீர்மானத்தை அறிவித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

யாருக்கு ஆதரவு?; தீர்மானத்தை அறிவித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும், ...

மட்டு கே.எப்.சி உணவகத்தை இழுத்து மூடிய நீதிமன்றம்!

மட்டு கே.எப்.சி உணவகத்தை இழுத்து மூடிய நீதிமன்றம்!

சுகாதார சீர்கேடுடன் காணப்பட்ட மட்டக்களப்பு கே.எப்.சி (KFC) விற்பனை நிலையம் மட்டு நீதிமன்றத்தினால் இன்று (18) மூடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, ...

Page 476 of 547 1 475 476 477 547
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு