யாழில் வீதி போக்குவரத்து தொடர்பாக மாணவர்களுக்கு பொலிஸாரால் தெளிவூட்டும் நிகழ்வு
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் நேற்று (14) மேற்கொண்டுள்ளனர். யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை ...