Tag: srilankapolice

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ் சந்தி அருகே 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் ஐந்துடன் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு ...

சீனாவுக்குப் பயணிக்கவுள்ள இலங்கையின் மேயர்கள்!

சீனாவுக்குப் பயணிக்கவுள்ள இலங்கையின் மேயர்கள்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி மேயர் இம்மானுவேல் தயாளன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 26 ஆம் திகதி சீனாவுக்குப் பயணிக்கவுள்ளார். பெப்ரவரி 6 ஆம் திகதிவரை ...

சிறுமியை வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை!

சிறுமியை வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை!

16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் ...

சோளம் ஏற்றிச்சென்ற லொரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

சோளம் ஏற்றிச்சென்ற லொரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

மொனராகலை பகுதியிலிருந்து அம்பேவல பாற் பண்ணைக்கு சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - பட்டிபொல பிரதான வீதியில் ருவான்எலிய பகுதியில் குறித்த லொறி எதிர்பாராத விதமாக ...

பியகம பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த நபர் கூரிய ஆயுதத் தாக்குதலில் கொலை

பியகம பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த நபர் கூரிய ஆயுதத் தாக்குதலில் கொலை

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று ...

டக்ளஸ் தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப் புலனாய்வு திணைக்களம்

டக்ளஸ் தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப் புலனாய்வு திணைக்களம்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அரசாங்கத்திற்கு திருப்பி வழங்கப்பட்ட 30 துப்பாக்கிகள் அரசாங்கத்தால் அவருக்கு வழங்கப்பட்டவை அல்ல என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் ...

மட்டக்களப்பில் நிந்தவூர் வைத்தியசாலை ஆம்புலன்ஸ் வண்டி விபத்து ; உயிர் சேதங்கள் தவிர்ப்பு!

மட்டக்களப்பில் நிந்தவூர் வைத்தியசாலை ஆம்புலன்ஸ் வண்டி விபத்து ; உயிர் சேதங்கள் தவிர்ப்பு!

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பகுதியில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வண்டி இன்று(10) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. நிந்தவூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. ...

பரீட்சகரை மாற்ற கோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம்; மயக்கம், வாந்தியால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பரீட்சகரை மாற்ற கோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம்; மயக்கம், வாந்தியால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்றுமாறு கோரி நான்காம் வருட மாணவர்கள் இரவு பகலாக பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால் ...

சாவகச்சேரியில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் பறிமுதல்

சாவகச்சேரியில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் பறிமுதல்

காலாவதியான அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி கடத்தி வரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளைச் சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ். கைதடி ஏ9 வீதிப் பகுதியில் நேற்று (09) ...

திருகோணமலை–யாழ்ப்பாணம் இடையே கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்

திருகோணமலை–யாழ்ப்பாணம் இடையே கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, இன்று (10) அதிகாலை 04.00 மணி அளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 100 கிலோமீட்டர் ...

Page 447 of 779 1 446 447 448 779
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு