கல்முனை கடற்கரையில் கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக உயர்மட்ட குழு கள விஜயம்
ல்முனையில் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு ...










