போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மண்டபத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றது. போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கதிரவன் மாற்றுத்திறனாளிகள் சங்கமும் இணைந்து ...