சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் நீர் குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த ...