ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மன்னார் வீதியில் பாரிய குழிகள் அவசரமாக சீரமைப்பு
ஜனாதிபதியின் வருகையையொட்டி மன்னார் வீதியில் காணப்படுகின்ற பாரிய குழிகளை நிரப்பி செப்பனிடும் பணியை உரிய திணைக்களம் அவசரமாக முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் தபாலகத்தில் இருந்து செத்பார் செல்லும் ...










