GOVPAY செயலியினால் அஞ்சல் திணைக்களம் வருமானத்தை இழப்பதாக குற்றச்சாட்டு
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட GOVPAY செயலியினால் அஞ்சல் திணைக்களம் பெருமளவான வருமானத்தை இழந்து வருவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், அஞ்சல் துறையில் காணப்படும் ...