செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி ...










