Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் 4,421 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவை; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் 4,421 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவை; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிர்ச்சித் தகவல்!

1 month ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை முழுவதும் உள்ள 34 மேல் நீதிமன்றங்களில் 4,421 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற நடவடிக்கை வரை கொண்டு செல்லப்பட்ட குற்றங்கள் மட்டுமே இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகள் இவை என்ற போதிலும் பெரும்பாலான சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு பெரியோர்களோ அல்லது சிறுவர்களோ முன்வருவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காலி மேல் நீதிமன்றத்தில் 467, களுத்துறை மேல் நீதிமன்றத்தில் 267, கம்பஹா மேல் நீதிமன்றத்தில் 231, மாத்தறை மேல் நீதிமன்றத்தில் 212 போன்ற எண்ணிக்கைகளில் வழக்குகள் விசாரணையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இந்தத் தரவுகள் மிகவும் வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு
செய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

June 16, 2026
ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!
காணொளிகள்

ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!

June 16, 2026
வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!
செய்திகள்

வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!

June 16, 2026
மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு

June 16, 2026
ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
செய்திகள்

ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

June 16, 2026
QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!
செய்திகள்

QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!

June 16, 2026
Next Post
இராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்; த.வெ.க. தலைவர் விஜய்

இராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்; த.வெ.க. தலைவர் விஜய்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு