ஹமாஸுடனான போரை ஆறு வாரங்களுக்கு இடைநிறுத்த இஸ்ரேலின் அமைச்சரவை குழு ஒப்புதல்
ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பிணைக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், 15 மாதப் போரை ...










