ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமா வாகனத்தில் வெடிபொருட்கள்: வெல்லாவெளியில் விமானப்படை கோப்ரல் உட்பட இருவர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான சொகுசு வாகனம் மற்றும் வெடி பொருட்களுடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் ...