மது போதையில் வர்த்தகரை மறித்து தாக்கிய பொலிஸார் பணியிடை நிறுத்தம்; மட்டக்களப்பில் சம்பவம்
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்தி சென்ற வர்த்தகரை தாக்கிய இரு பொலிசாரும் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ...