சிலாபத்துறை பூர்வீகக் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்குமாறு ஜனாதிபதியிடம் ஹக்கீம் வேண்டுகோள்
சிலாபத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பூர்வீகக் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்துவிடுங்கள் ஜனாதிபதியிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வேண்டுகோள். மன்னார்,சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ...