ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்
கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த ...