யாழ் வங்கியொன்றில் நிலையான வைப்பிலிருந்த புலம்பெயர் தமிழரின் பணம் மாயம்
யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கோப்பாய் ...