மட்டக்களப்பில் மழைக்கு மத்தியிலும் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் கடும் மழைக்கு மத்தியிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மழையுடனான சூழ்நிலையிலும் பொது ...