கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்!
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி. மௌனகுரு நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி, கலை மற்றும் நிர்வாகத் துறைகளில் நீண்டகால அனுபவம் கொண்ட பேராசிரியர் சி. மௌனகுருவின் ...










