தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தது நாமல்ல; சுமந்திரன்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு, பின் ஒன்றாக ஆட்சியமைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது, அந்த முடிவு சரியான விதத்தில் ...