வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி யாழ் சிறைச்சாலையினுள் உயிர்மாய்ப்பு!
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கைதியாக இருந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் என்பவர் சிறைச்சாலையினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ...










