OnmaxDT’ தரவுத்தளத்தை நிர்வகித்து வந்த பிரதான சந்தேக நபர், மோசடி பிரமிட் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
