டிரம்பின் புதிய வரி விதிப்பிற்கு எதிராக சீனாவின் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிகளிற்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்கா இந்த ஒருதலைப்பட்சமான வரிகளை உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் ...