Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

போலியான தகவல்களுக்கு எதிராக செயல்படுத்தல் வெளிநாட்டு செய்திகளை பயன்படுத்தல் மற்றும் தலையீடு செய்தல் , உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் உண்மையான மற்றும் சூழல் சார்ந்த தெளிவுபடுத்தலை உருவாக்கும் பயிற்சி திட்டத்தின் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செய்தி அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி செயலமர்வு நேற்று (31) மட்டக்களப்பில் இடம்பெற்றது

இதன் போது போலியான செய்திகள் மற்றும் வெளிநாட்டு தகவல் கையாலல் மற்றும் தலையீடு சார்ந்த செய்திகளுக்கு எதிராக போராடும் ஒன்றிணைந்த கூட்டமைப்பு செய்தி அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு கல்லடி தனியார் விடுதி ஒன்றில் இன்று இடம் பெற்றது.

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் இன்டர் நியூஸ் ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செய்தி அறிக்கையிடல் பயிற்சி செயலமர்வில் வளவாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷிகார் அனீஸ் கலந்து கொண்டார்

ஊடகவியலாளர்களுக்கான குறித்த பயிற்சி செயலமர்வில் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் இன்டர் நியூஸ் ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை
செய்திகள்

நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

August 23, 2026
கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்
செய்திகள்

கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்

August 23, 2026
முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்

August 23, 2026
கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி
செய்திகள்

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி

August 23, 2026
22-வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தமிழரசுக் கட்சி
அரசியல்

22-வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தமிழரசுக் கட்சி

August 23, 2026
கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது
செய்திகள்

கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது

August 23, 2026
Next Post
கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெளி பள்தசார் நாளை பதவியேற்பார்; வசந்த சமரசிங்க

கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெளி பள்தசார் நாளை பதவியேற்பார்; வசந்த சமரசிங்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு