தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; பல பகுதிகளில் தீவிர குண்டுவீச்சு
தெற்கு லெபனானில் உள்ள நபாத்தியே அருகே உள்ள ஸவ்தார் என்ற இடத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடந்ததாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய எல்லைக்கு அருகிலுள்ள ...










