நுவரெலியாவில் முச்சக்கர வண்டி விபத்து; மூவர் படுகாயம்
நுவரெலியா - கொத்மலை அருகே நடைபெற்ற முச்சக்கர வண்டி விபத்தொன்றில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நானுஓயா - எடின்பரோ தோட்டத்தை நோக்கி ...