Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெருந்தோட்டத் துறைக்கு இரண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்டத் துறைக்கு இரண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெருந்தோட்டத்துறை மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின்
விடயதானத்திற்குரிய புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் மற்றும் தற்போதுள்ள சட்டங்களைத்
திருத்தம் செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பெருந்தோட்டத்துறை மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் விடயதானத்திற்குரிய அரச கொள்கைகளின் முன்னுரிமைக்கமைய , 2025 ஆம் ஆண்டில் தற்போதுள்ள சட்டங்களைத் திருத்தம் செய்தல் மற்றும் புதிதாக சட்டங்களைத் தயாரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, கீழ்க்காணும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் சட்டங்களைத் திருத்தம்
செய்தல் 2025 ஆம் ஆண்டின் அரச சட்ட வரைவாக்க வேலைத்திட்டத்தில் உள்வாங்குவதற்காக
பெருந்தோட்டத்துறை மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள
யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • 1958 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க, தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்கள்
    (கூறுபோடல் கட்டுப்பாட்டு) சட்டத்தைத் திருத்தம் செய்தல்
  • 2005 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க , சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்ற
    சட்டத்தைத் திருத்தம் செய்தல்
  • 2000 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேயிலைச் சக்தி நிதியச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
  • 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க, தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
  • 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
  • பெருந்தோட்ட முகாமைத்துவச் சட்டமெனப் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தல்
  • துருசவிய சங்கங்களின் அதிகாரங்களை இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்திற்கு
    ஒப்படைப்பதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்
  • 1971 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க தெங்கு அபிவிருத்திச் சட்டத்தைக் சமகாலத்
    தேவைகளுக்கேற்ப புதிய ஒழுங்குவிதிகளை உள்வாங்கக் கூடிய வகையில் குறித்த சட்டத்தைத்
    திருத்தம் செய்தல்
  • 1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க தேயிலை சபைச் சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள்
    தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ளல்
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
சீனாவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 22 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 22 பேர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு