அதிக வெப்பம்; பல மாவட்டங்களில் காட்டுத்தீ அபாயம் அதிகரிப்பு!
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தொடர்ச்சியாக காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வனப் பாதுகாப்புத் ...










